-
ஏசாயா 45:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 நான் யெகோவா, நான் மட்டுமே கடவுள்.
என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+
என்னை உனக்குத் தெரியாமல் இருந்தாலும் நான் உன்னைப் பலப்படுத்துவேன்.
6 ஏனென்றால், கிழக்கிலிருந்து மேற்குவரை இருக்கிற ஜனங்கள் எல்லாரும்
என்னைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை+ என்று அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
நான் யெகோவா, நான் மட்டுமே கடவுள்.+
-