-
ஏசாயா 37:33-35பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 அசீரிய ராஜாவைப் பற்றி யெகோவா சொல்வது என்னவென்றால்,+
“இந்த நகரத்துக்குள் அவன் வர மாட்டான்.+
இங்கே ஒரு அம்புகூட எறிய மாட்டான்.
கேடயத்தை எடுத்துக்கொண்டு போர் செய்ய மாட்டான்.
மண்மேடுகள் அமைத்து முற்றுகையிடவும் மாட்டான்.”’+
34 யெகோவா சொல்வது என்னவென்றால், ‘வந்த வழியிலேயே அவன் திரும்பிப் போவான்.
இந்த நகரத்துக்குள் நுழைய மாட்டான்.
-