19 மதில் சூழ்ந்த எல்லா நகரங்களையும்+ முக்கியமான எல்லா நகரங்களையும் தரைமட்டமாக்குங்கள். நல்ல மரங்கள் எல்லாவற்றையும் வெட்டிப் போடுங்கள். எல்லா நீரூற்றுகளையும் அடைத்துவிடுங்கள். நல்ல நிலங்கள் எல்லாவற்றிலும் கற்களைப் போட்டு நாசமாக்குங்கள்”+ என்று சொன்னார்.