-
2 ராஜாக்கள் 2:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 எரிகோவில் இருந்த தீர்க்கதரிசிகளின் மகன்கள் எலிசாவிடம் வந்து, “இன்றைக்கு யெகோவா உங்கள் எஜமானைக் கொண்டுபோய்விடுவார், உங்களுடைய தலைவர் உங்களைவிட்டுப் போகப்போகிறார், உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு எலிசா, “எனக்குத் தெரியும், நீங்கள் பேசாமல் இருங்கள்” என்று சொன்னார்.
-