உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 12:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 பின்பு, குருவாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து+ அதன் மூடியில் ஓட்டை போட்டு, பலிபீடத்துக்குப் பக்கத்தில் வைத்தார். யெகோவாவின் ஆலயத்துக்குள் நுழைகிற ஒருவரின் வலது பக்கத்தில் இருக்கும்படி அதை வைத்தார். காவலாளிகளாகச் சேவை செய்கிற குருமார்கள், யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிற எல்லா பணத்தையும் அதில் போட்டுவிடுவார்கள்.+

  • 2 நாளாகமம் 34:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அவர்கள் எல்லாரும் தலைமைக் குரு இல்க்கியாவிடம் வந்து, கடவுளுடைய ஆலயத்துக்காக மக்கள் தந்த காணிக்கை பணத்தைக் கொடுத்தார்கள். வாயிற்காவலர்களாக இருக்கிற லேவியர்கள் இந்தப் பணத்தை மனாசே, எப்பிராயீம் கோத்திரத்தாரிடமிருந்தும், இஸ்ரவேலின் மற்ற எல்லா கோத்திரத்தாரிடமிருந்தும்,+ யூதா, பென்யமீன் கோத்திரத்தாரிடமிருந்தும், எருசலேம் மக்களிடமிருந்தும் வாங்கி வைத்திருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்