-
2 ராஜாக்கள் 12:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 அவர் குருமார்களிடம், “யெகோவாவின் ஆலயத்துக்குக் காணிக்கையாகக் கொடுக்கப்படும் எல்லா பணத்தையும் வாங்கிக்கொள்ளுங்கள்;+ அதாவது, ஒவ்வொருவரும் கட்ட வேண்டிய வரிப்பணத்தையும்,+ நேர்ந்துகொண்டவர்கள் கொடுக்க வேண்டிய பணத்தையும், யெகோவாவின் ஆலயத்துக்காக ஒவ்வொருவரும் மனப்பூர்வமாகக் கொண்டுவருகிற பணத்தையும் வாங்கிக்கொள்ளுங்கள்.+ 5 குருமார்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களிடமிருந்து நேரடியாகப் பணத்தை வாங்கிக்கொண்டு, ஆலயத்தில் எங்கெல்லாம் பழுது* இருக்கிறதோ அங்கெல்லாம் அதைச் சரிப்படுத்த வேண்டும்”+ என்று சொன்னார்.
-