2 ராஜாக்கள் 18:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 பின்பு, அசீரிய ராஜா இஸ்ரவேலர்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப் பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+ 2 ராஜாக்கள் 21:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 சமாரியாவை அளந்த+ அதே அளவுநூலால் எருசலேமையும் அளப்பேன்;+ ஆகாப் வீட்டாருக்குப் பயன்படுத்திய அதே தூக்குநூலை* எருசலேமுக்கும் பயன்படுத்துவேன்.+ ஒரு கிண்ணத்தை ஒருவன் சுத்தமாகத் துடைத்துக் கவிழ்த்து வைப்பதுபோல, நான் எருசலேமைத் துடைத்துப்போடுவேன்.+
11 பின்பு, அசீரிய ராஜா இஸ்ரவேலர்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப் பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+
13 சமாரியாவை அளந்த+ அதே அளவுநூலால் எருசலேமையும் அளப்பேன்;+ ஆகாப் வீட்டாருக்குப் பயன்படுத்திய அதே தூக்குநூலை* எருசலேமுக்கும் பயன்படுத்துவேன்.+ ஒரு கிண்ணத்தை ஒருவன் சுத்தமாகத் துடைத்துக் கவிழ்த்து வைப்பதுபோல, நான் எருசலேமைத் துடைத்துப்போடுவேன்.+