10 ஆனால், பரம ஏழைகள் சிலரை மட்டும் அவன் யூதா தேசத்தில் விட்டுவிட்டான். அவர்களுக்குத் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கொடுத்து வேலை செய்ய வைத்தான்.*+
16 ஆனால், காவலாளிகளின் தலைவன் நேபுசராதான் திராட்சைத் தோட்டங்களிலும் வயல்களிலும் கட்டாய வேலை செய்வதற்காக பரம ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவிட்டுப் போனான்.+