1 ராஜாக்கள் 7:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அவர் இரண்டு செம்புத் தூண்களை வார்த்தார்.+ ஒவ்வொரு தூணும் 18 முழ உயரமாக இருந்தது. ஒவ்வொரு தூணையும் அளவுநூலால் அளந்தபோது அதன் சுற்றளவு 12 முழமாக இருந்தது.+
15 அவர் இரண்டு செம்புத் தூண்களை வார்த்தார்.+ ஒவ்வொரு தூணும் 18 முழ உயரமாக இருந்தது. ஒவ்வொரு தூணையும் அளவுநூலால் அளந்தபோது அதன் சுற்றளவு 12 முழமாக இருந்தது.+