-
எரேமியா 40:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அப்போது, கரேயாவின் மகன் யோகனான் மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் ரகசியமாக வந்து, “நான் போய் நெத்தனியாவின் மகன் இஸ்மவேலை யாருக்கும் தெரியாமல் கொலை செய்துவிடுகிறேன். அவன் கையில் நீங்கள் ஏன் சாக வேண்டும்? உங்களிடம் வந்திருக்கிற யூதா ஜனங்கள் ஏன் சிதறிப்போக வேண்டும்? மிச்சமிருக்கிற யூதா மக்கள் ஏன் அழிந்துபோக வேண்டும்?” என்றார்.
-