2 சாமுவேல் 2:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அவர் எப்ரோனிலிருந்து யூதா வம்சத்தார்மீது ஏழு வருஷம் ஆறு மாதம் ஆட்சி செய்தார்.+