1 நாளாகமம் 21:9, 10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பின்பு, தாவீதின் தரிசனக்காரரான காத்திடம் யெகோவா பேசினார். அவரிடம்,+ 10 “நீ தாவீதிடம் போய், ‘உனக்கு முன்னால் மூன்று தண்டனைகளை வைக்கிறேன். எது வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக்கொள்’ என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்” என்றார்.
9 பின்பு, தாவீதின் தரிசனக்காரரான காத்திடம் யெகோவா பேசினார். அவரிடம்,+ 10 “நீ தாவீதிடம் போய், ‘உனக்கு முன்னால் மூன்று தண்டனைகளை வைக்கிறேன். எது வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக்கொள்’ என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்” என்றார்.