எண்ணாகமம் 35:12, 13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஜனங்களின் பிரதிநிதிகளால் அந்தக் கொலையாளி விசாரிக்கப்படுவதற்கு முன்பு, பழிவாங்குபவனால்*+ கொல்லப்படாமல் இருப்பதற்காக அந்த நகரங்களில் அவன் அடைக்கலம் பெறலாம்.+ 13 நீங்கள் கொடுக்கிற ஆறு அடைக்கல நகரங்களும் இதுபோல் பாதுகாப்பு தரும்.
12 ஜனங்களின் பிரதிநிதிகளால் அந்தக் கொலையாளி விசாரிக்கப்படுவதற்கு முன்பு, பழிவாங்குபவனால்*+ கொல்லப்படாமல் இருப்பதற்காக அந்த நகரங்களில் அவன் அடைக்கலம் பெறலாம்.+ 13 நீங்கள் கொடுக்கிற ஆறு அடைக்கல நகரங்களும் இதுபோல் பாதுகாப்பு தரும்.