-
யோசுவா 21:13-16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 குருவாகிய ஆரோனின் மகன்களுக்குக் கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: கொலையாளிக்கு அடைக்கலம் தரும் நகரமாகிய+ எப்ரோனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், லிப்னாவும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 14 யாத்தீரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், எஸ்தெமொவாவும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 15 ஓலோனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், தெபீரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 16 ஆயினும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யுத்தாவும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், பெத்-ஷிமேசும் அதன் மேய்ச்சல் நிலங்களும். இந்த இரண்டு கோத்திரத்தாரின் பங்கிலிருந்து மொத்தம் ஒன்பது நகரங்கள் கொடுக்கப்பட்டன.
-