-
யோசுவா 21:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 லேவியர்களான மற்ற கோகாத்தியர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து குலுக்கல் முறையில் நகரங்கள் கொடுக்கப்பட்டன.
-
-
2 நாளாகமம் 8:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அதோடு, காமாத்-சோபாவுடன் போர் செய்து அதைக் கைப்பற்றினார்.
-