2 சாமுவேல் 3:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் சண்டை ஓயவே இல்லை; தாவீது மேலும் மேலும் வலிமை பெற்றுவந்தார்;+ சவுலின் வீட்டாரோ படிப்படியாக வலிமை இழந்துவந்தார்கள்.+
3 சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் சண்டை ஓயவே இல்லை; தாவீது மேலும் மேலும் வலிமை பெற்றுவந்தார்;+ சவுலின் வீட்டாரோ படிப்படியாக வலிமை இழந்துவந்தார்கள்.+