1 சாமுவேல் 17:51 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 51 பின்பு, ஓடிப்போய் அந்தப் பெலிஸ்தியன்மேல் ஏறி நின்று, அந்தப் பெலிஸ்தியனின் வாளை உருவி,+ அவனுடைய தலையை வெட்டி, அவன் செத்துவிட்டதை ஊர்ஜிதப்படுத்தினான். தங்களுடைய மாவீரன் செத்துப்போனதை பெலிஸ்தியர்கள் பார்த்தபோது அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார்கள்.+
51 பின்பு, ஓடிப்போய் அந்தப் பெலிஸ்தியன்மேல் ஏறி நின்று, அந்தப் பெலிஸ்தியனின் வாளை உருவி,+ அவனுடைய தலையை வெட்டி, அவன் செத்துவிட்டதை ஊர்ஜிதப்படுத்தினான். தங்களுடைய மாவீரன் செத்துப்போனதை பெலிஸ்தியர்கள் பார்த்தபோது அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார்கள்.+