-
1 நாளாகமம் 11:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 அப்போது அவர், “நான் கடவுளுக்குப் பயந்து நடப்பவன். அதனால், இப்படிச் செய்வதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது! எனக்காக உயிரையே பணயம் வைத்த என் வீரர்களின் இரத்தத்தை நான் குடிக்க வேண்டுமா? இவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இதைக் கொண்டுவந்திருக்கிறார்களே!”+ என்று சொன்னார். இப்படி, அந்தத் தண்ணீரைக் குடிக்க மறுத்துவிட்டார். இவையே அந்த மூன்று மாவீரர்கள் செய்த செயல்கள்.
-