-
1 நாளாகமம் 25:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 இவர்கள் எல்லாரும் ஏமானின் மகன்கள்; இவர் உண்மைக் கடவுளிடமிருந்து கிடைக்கும் தரிசனங்களை ராஜாவிடம் சொல்லி அவருக்குப் புகழ் சேர்த்தார். அதனால், ஏமானுக்கு 14 மகன்களையும் 3 மகள்களையும் உண்மைக் கடவுள் கொடுத்தார்.
-