1 நாளாகமம் 6:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 யெகோவாவின் வீட்டில் ஒப்பந்தப் பெட்டியை வைத்த பின்பு, பாடகர்களுக்குத் தலைவர்களாகச் சிலரை தாவீது நியமித்தார்.+ 1 நாளாகமம் 6:44 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 44 ஏமானின் இடதுபக்கத்தில் அவருடைய சகோதரரான ஏத்தான் நிற்பார்; இவர் மெராரி வம்சத்தைச்+ சேர்ந்தவர்; ஏத்தானின்+ தகப்பன் கிஷி, கிஷியின் தகப்பன் அப்தி, அப்தியின் தகப்பன் மல்லூக்,
31 யெகோவாவின் வீட்டில் ஒப்பந்தப் பெட்டியை வைத்த பின்பு, பாடகர்களுக்குத் தலைவர்களாகச் சிலரை தாவீது நியமித்தார்.+
44 ஏமானின் இடதுபக்கத்தில் அவருடைய சகோதரரான ஏத்தான் நிற்பார்; இவர் மெராரி வம்சத்தைச்+ சேர்ந்தவர்; ஏத்தானின்+ தகப்பன் கிஷி, கிஷியின் தகப்பன் அப்தி, அப்தியின் தகப்பன் மல்லூக்,