1 நாளாகமம் 16:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பின்பு, யெகோவாவின் பெட்டிக்கு+ முன்னால் சேவை செய்வதற்கும் இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கும்* போற்றிப் புகழ்வதற்கும் அவருக்கு நன்றி சொல்வதற்கும் சில லேவியர்களை நியமித்தார்.
4 பின்பு, யெகோவாவின் பெட்டிக்கு+ முன்னால் சேவை செய்வதற்கும் இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கும்* போற்றிப் புகழ்வதற்கும் அவருக்கு நன்றி சொல்வதற்கும் சில லேவியர்களை நியமித்தார்.