-
ஆதியாகமம் 36:40-43பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
40 அவரவர் வம்சங்களின்படியும் அவரவர் இடங்களின்படியும், ஏசாவின் சந்ததியில் வந்த குலத்தலைவர்களின் பெயர்கள்: திம்ணா, ஆல்வா, ஏதேத்,+ 41 அகோலிபாமா, ஏலா, பினோன், 42 கேனாஸ், தேமான், மிப்சார், 43 மக்தியேல், இராம். ஏதோமியர்கள் உரிமையாக்கிக்கொண்ட தேசத்தில்+ அவரவர் குடியேறிய பகுதிகளின்படி குலத்தலைவர்களாக இருந்தவர்கள் இவர்கள்தான். இந்த ஏதோமியர்களின் மூதாதை ஏசா.+
-