ஆதியாகமம் 30:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அப்போது லேயாள், “கடவுள் எனக்கு அருமையான பரிசைக் கொடுத்திருக்கிறார். என் கணவர் இனி என்னை ஏற்றுக்கொள்வார்.+ அவருக்கு நான் ஆறு மகன்களைப் பெற்றுத் தந்திருக்கிறேன்”+ என்று சொல்லி அந்த மகனுக்கு செபுலோன்*+ என்று பெயர் வைத்தாள். ஆதியாகமம் 49:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 செபுலோன்,+ கப்பல்கள் நிறுத்தப்பட்டிருக்கிற கடற்கரைக்குப் பக்கத்தில் குடியிருப்பான்.+ அவனுடைய எல்லை சீதோனின் திசையில் இருக்கும்.+
20 அப்போது லேயாள், “கடவுள் எனக்கு அருமையான பரிசைக் கொடுத்திருக்கிறார். என் கணவர் இனி என்னை ஏற்றுக்கொள்வார்.+ அவருக்கு நான் ஆறு மகன்களைப் பெற்றுத் தந்திருக்கிறேன்”+ என்று சொல்லி அந்த மகனுக்கு செபுலோன்*+ என்று பெயர் வைத்தாள்.
13 செபுலோன்,+ கப்பல்கள் நிறுத்தப்பட்டிருக்கிற கடற்கரைக்குப் பக்கத்தில் குடியிருப்பான்.+ அவனுடைய எல்லை சீதோனின் திசையில் இருக்கும்.+