லேவியராகமம் 19:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 என்னுடைய எல்லா சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும், அவற்றைப் பின்பற்ற வேண்டும்.+ நான் யெகோவா’” என்றார். 1 நாளாகமம் 28:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 என் கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் இன்று போலவே என்றும் அவன் உறுதியாகக் கடைப்பிடித்தால்+ அவனுடைய ஆட்சியை என்றென்றைக்கும் நிலைக்க வைப்பேன்’+ என்று சொன்னார்.
37 என்னுடைய எல்லா சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும், அவற்றைப் பின்பற்ற வேண்டும்.+ நான் யெகோவா’” என்றார்.
7 என் கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் இன்று போலவே என்றும் அவன் உறுதியாகக் கடைப்பிடித்தால்+ அவனுடைய ஆட்சியை என்றென்றைக்கும் நிலைக்க வைப்பேன்’+ என்று சொன்னார்.