1 நாளாகமம் 24:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 லேவி வம்சத்தைச் சேர்ந்த மற்றவர்கள்: அம்ராமின்+ மகன்களில், சூபவேல்;+ சூபவேலின் மகன்களில், எகேதியா; 1 நாளாகமம் 24:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 எப்ரோனின் மகன்களில் தலைவராக இருந்த எரியா,+ இரண்டாவதாக அமரியா, மூன்றாவதாக யகாசியேல், நான்காவதாக எக்காமியாம்.
23 எப்ரோனின் மகன்களில் தலைவராக இருந்த எரியா,+ இரண்டாவதாக அமரியா, மூன்றாவதாக யகாசியேல், நான்காவதாக எக்காமியாம்.