4 பின்பு, யெகோவாவின் பெட்டிக்கு+ முன்னால் சேவை செய்வதற்கும் இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கும்* போற்றிப் புகழ்வதற்கும் அவருக்கு நன்றி சொல்வதற்கும் சில லேவியர்களை நியமித்தார்.
37 பின்பு, யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் எப்போதும் சேவை செய்ய ஆசாப்பையும்+ அவருடைய சகோதரர்களையும் தாவீது நியமித்தார்.+ அங்கே வழக்கமாகச் செய்ய வேண்டிய வேலைகளை அவர்கள் தினமும் செய்வதற்காக+ அவர்களை நியமித்தார்.