எபேசியர் 5:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 சங்கீதங்களையும் புகழ் பாடல்களையும் பக்திப் பாடல்களையும் ஒன்றுசேர்ந்து* பாடுங்கள்;+ உங்கள் இதயத்தில் யெகோவாவை* புகழ்ந்து+ இனிமையான பாடல்களைப் பாடுங்கள்.+
19 சங்கீதங்களையும் புகழ் பாடல்களையும் பக்திப் பாடல்களையும் ஒன்றுசேர்ந்து* பாடுங்கள்;+ உங்கள் இதயத்தில் யெகோவாவை* புகழ்ந்து+ இனிமையான பாடல்களைப் பாடுங்கள்.+