உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 29:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள், இஸ்ரவேலின் வம்சத் தலைவர்கள், ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்கள், நூறு வீரர்களுக்குத் தலைவர்கள்,+ ராஜாவின் வேலைகளை மேற்பார்வை செய்யும் அதிகாரிகள்+ ஆகியோர் விருப்பப்பட்டு காணிக்கை கொடுத்தார்கள். 7 உண்மைக் கடவுளுடைய ஆலயத்தைக் கட்டுவதற்காக 5,000 தாலந்து தங்கமும் 10,000 தங்கக் காசுகளும்* 10,000 தாலந்து வெள்ளியும் 18,000 தாலந்து செம்பும் 1,00,000 தாலந்து இரும்பும் கொடுத்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்