ஏசாயா 35:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அது கண்டிப்பாகப் பூத்துக் குலுங்கும்.+சந்தோஷம் பொங்கப் பாடும். எழில் கொஞ்சும் லீபனோனைப் போல் மாறும்.+கர்மேலைப்+ போலவும் சாரோனைப்+ போலவும் செழிக்கும். நம் கடவுளான யெகோவாவின் மகிமையையும் மேன்மையையும் அவர்கள் பார்ப்பார்கள்.
2 அது கண்டிப்பாகப் பூத்துக் குலுங்கும்.+சந்தோஷம் பொங்கப் பாடும். எழில் கொஞ்சும் லீபனோனைப் போல் மாறும்.+கர்மேலைப்+ போலவும் சாரோனைப்+ போலவும் செழிக்கும். நம் கடவுளான யெகோவாவின் மகிமையையும் மேன்மையையும் அவர்கள் பார்ப்பார்கள்.