9 உனக்கு ஒரு மகன் பிறப்பான்,+ அவன் சமாதானப் பிரியனாய் இருப்பான்; அதனால், அவனுக்கு சாலொமோன்+ என்று பெயர் வைக்க வேண்டும். சுற்றியிருக்கிற எந்த எதிரியின் தொல்லையும் இல்லாமல் அவனை நிம்மதியாக வாழ வைப்பேன்;+ அவனுடைய ஆட்சிக்காலத்தில் இஸ்ரவேல் எங்கும் சமாதானமும் அமைதியும் இருக்கும்.+