8 அதோடு, 10 மேஜைகளைச் செய்து ஆலயத்தில் வைத்தார். வலது பக்கத்தில் ஐந்து மேஜைகளையும் இடது பக்கத்தில் ஐந்து மேஜைகளையும் வைத்தார்.+ தங்கத்தில் 100 கிண்ணங்களைச் செய்தார்.
19 உண்மைக் கடவுளின் ஆலயத்துக்காக இந்தச் சாமான்கள் எல்லாவற்றையும் சாலொமோன் செய்தார்:+ தங்கப் பீடம்,+ படையல் ரொட்டிகளை வைக்க மேஜைகள்+ ஆகியவற்றைச் செய்தார்;