உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 2:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 இப்போது என்னுடைய கடவுளான யெகோவாவின் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டி, அவருக்கு அர்ப்பணிக்கப்போகிறேன்.* அவருடைய சன்னிதியில் நறுமண தூபப்பொருளை எரிப்பதற்காகவும்+ படையல் ரொட்டிகளை எப்போதும் வைப்பதற்காகவும்+ அதைக் கட்டப்போகிறேன்; காலையிலும் மாலையிலும்+ ஓய்வுநாட்களிலும்+ மாதப்பிறப்பு* நாட்களிலும்+ பண்டிகை நாட்களிலும்+ எங்கள் கடவுளான யெகோவாவுக்குத் தகன பலிகள் செலுத்துவதற்காக அதைக் கட்டப்போகிறேன். ஏனென்றால், இது இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிரந்தரக் கட்டளை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்