18 அதன் பின்பு, அவர்கள் எசேக்கியா ராஜாவிடம் போய், “நாங்கள் யெகோவாவின் ஆலயம் முழுவதையும் சுத்தப்படுத்திவிட்டோம், தகன பலிக்கான பலிபீடத்தையும்+ அதற்கான எல்லா சாமான்களையும்+ படையல் ரொட்டிகளை வைக்கிற மேஜையையும்+ அதற்கான எல்லா சாமான்களையும் சுத்தப்படுத்திவிட்டோம்.