2 நாளாகமம் 25:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 அமத்சியா ராஜாவானபோது அவருக்கு 25 வயது; அவர் எருசலேமில் 29 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் யோவதானாள். அவள் எருசலேமைச் சேர்ந்தவள்.+ 2 நாளாகமம் 25:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 ஆட்சி அதிகாரம் முழுமையாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், ராஜாவாக இருந்த தன் அப்பாவைக் கொன்றுபோட்ட ஊழியர்களை அமத்சியா கொன்றுபோட்டார்.+
25 அமத்சியா ராஜாவானபோது அவருக்கு 25 வயது; அவர் எருசலேமில் 29 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் யோவதானாள். அவள் எருசலேமைச் சேர்ந்தவள்.+
3 ஆட்சி அதிகாரம் முழுமையாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், ராஜாவாக இருந்த தன் அப்பாவைக் கொன்றுபோட்ட ஊழியர்களை அமத்சியா கொன்றுபோட்டார்.+