2 ராஜாக்கள் 21:25, 26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 ஆமோனின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள் எல்லாம் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 26 ஊத்சா தோட்டத்தில் இருந்த அவருடைய கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.+ அடுத்ததாக, அவருடைய மகன் யோசியா+ ராஜாவானார்.
25 ஆமோனின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள் எல்லாம் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 26 ஊத்சா தோட்டத்தில் இருந்த அவருடைய கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.+ அடுத்ததாக, அவருடைய மகன் யோசியா+ ராஜாவானார்.