2 ராஜாக்கள் 17:41 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 41 இப்படி, அந்தத் தேசத்தார் யெகோவாவுக்குப் பயபக்தி காட்டியபோதிலும்,+ தங்களுடைய தெய்வச் சிலைகளையும் வழிபட்டார்கள். அவர்களுடைய மகன்களும் பேரன்களும் தங்களுடைய முன்னோர்கள் செய்தது போலவே இன்றுவரை செய்துவருகிறார்கள்.
41 இப்படி, அந்தத் தேசத்தார் யெகோவாவுக்குப் பயபக்தி காட்டியபோதிலும்,+ தங்களுடைய தெய்வச் சிலைகளையும் வழிபட்டார்கள். அவர்களுடைய மகன்களும் பேரன்களும் தங்களுடைய முன்னோர்கள் செய்தது போலவே இன்றுவரை செய்துவருகிறார்கள்.