1 ராஜாக்கள் 6:38 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 38 பதினோராம் வருஷம், பூல்* மாதத்தில் (அதாவது, எட்டாம் மாதத்தில்) ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. வரைபடத்தில் சொல்லப்பட்ட எல்லா நுட்ப விவரங்களின்படியே ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.+ சாலொமோன் ஏழு வருஷங்களில் ஆலயத்தைக் கட்டி முடித்தார்.
38 பதினோராம் வருஷம், பூல்* மாதத்தில் (அதாவது, எட்டாம் மாதத்தில்) ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. வரைபடத்தில் சொல்லப்பட்ட எல்லா நுட்ப விவரங்களின்படியே ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.+ சாலொமோன் ஏழு வருஷங்களில் ஆலயத்தைக் கட்டி முடித்தார்.