1 ராஜாக்கள் 22:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 அப்போது யோசபாத்திடம் இஸ்ரவேலின் ராஜா, “நீங்கள் ராஜ உடையைப் போட்டுக்கொண்டு போர்க்களத்துக்கு வாருங்கள், நான் மாறுவேஷத்தில் வருகிறேன்” என்று சொன்னார். அதன்படியே, இஸ்ரவேலின் ராஜா மாறுவேஷம் போட்டுக்கொண்டு+ போர்க்களத்துக்குப் போனார்.
30 அப்போது யோசபாத்திடம் இஸ்ரவேலின் ராஜா, “நீங்கள் ராஜ உடையைப் போட்டுக்கொண்டு போர்க்களத்துக்கு வாருங்கள், நான் மாறுவேஷத்தில் வருகிறேன்” என்று சொன்னார். அதன்படியே, இஸ்ரவேலின் ராஜா மாறுவேஷம் போட்டுக்கொண்டு+ போர்க்களத்துக்குப் போனார்.