லேவியராகமம் 23:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘இந்த ஏழாம் மாதம் 15-ஆம் நாளிலிருந்து நீங்கள் யெகோவாவுக்காக ஏழு நாட்கள் கூடாரப் பண்டிகை கொண்டாட வேண்டும்.+ 2 நாளாகமம் 7:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 லெபோ-காமாத்* தொடங்கி எகிப்தின் பள்ளத்தாக்குவரை* குடியிருந்த இஸ்ரவேல் சபையார்+ எல்லாரும் மிகப் பெரிய கூட்டமாக அங்கே கூடிவந்திருந்தார்கள். சாலொமோன் ராஜா அவர்களுடன் சேர்ந்து ஏழு நாட்கள் பண்டிகை கொண்டாடினார்;+
34 “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘இந்த ஏழாம் மாதம் 15-ஆம் நாளிலிருந்து நீங்கள் யெகோவாவுக்காக ஏழு நாட்கள் கூடாரப் பண்டிகை கொண்டாட வேண்டும்.+
8 லெபோ-காமாத்* தொடங்கி எகிப்தின் பள்ளத்தாக்குவரை* குடியிருந்த இஸ்ரவேல் சபையார்+ எல்லாரும் மிகப் பெரிய கூட்டமாக அங்கே கூடிவந்திருந்தார்கள். சாலொமோன் ராஜா அவர்களுடன் சேர்ந்து ஏழு நாட்கள் பண்டிகை கொண்டாடினார்;+