லேவியராகமம் 26:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 உங்கள் நகரங்களை நாசம் செய்வேன்,+ உங்கள் புனித ஸ்தலங்களைப் பாழாக்குவேன். உங்களுடைய பலிகளை ஏற்றுக்கொள்ள* மாட்டேன். உபாகமம் 28:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 விரோதிகளுக்கு முன்னால் யெகோவா உங்களைத் தோற்கடிப்பார்.+ நீங்கள் அவர்களை ஒரு திசையில் தாக்குவீர்கள், ஆனால் அவர்களைவிட்டு ஏழு திசைகளில் ஓடிப்போவீர்கள். உங்களுடைய கோரமான நிலைமையைப் பார்த்து உலகமே கதிகலங்கும்.+ சங்கீதம் 79:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 உங்களுடைய ஊழியர்களின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாக்கினார்கள்.உங்களுக்கு உண்மையாக* இருந்தவர்களின் உடலைக் காட்டு மிருகங்களுக்கு இரையாக்கினார்கள்.+
31 உங்கள் நகரங்களை நாசம் செய்வேன்,+ உங்கள் புனித ஸ்தலங்களைப் பாழாக்குவேன். உங்களுடைய பலிகளை ஏற்றுக்கொள்ள* மாட்டேன்.
25 விரோதிகளுக்கு முன்னால் யெகோவா உங்களைத் தோற்கடிப்பார்.+ நீங்கள் அவர்களை ஒரு திசையில் தாக்குவீர்கள், ஆனால் அவர்களைவிட்டு ஏழு திசைகளில் ஓடிப்போவீர்கள். உங்களுடைய கோரமான நிலைமையைப் பார்த்து உலகமே கதிகலங்கும்.+
2 உங்களுடைய ஊழியர்களின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாக்கினார்கள்.உங்களுக்கு உண்மையாக* இருந்தவர்களின் உடலைக் காட்டு மிருகங்களுக்கு இரையாக்கினார்கள்.+