உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 19:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 பின்பு யெகோவா மோசேயிடம், “நீ ஜனங்களிடம் போய் இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் புனிதப்படுத்து. அவர்கள் தங்களுடைய துணிமணிகளைத் துவைக்க வேண்டும்.

  • எண்ணாகமம் 8:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 லேவியர்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, தங்களுடைய உடைகளைத் துவைத்தார்கள்.+ பின்பு, ஆரோன் அவர்களை யெகோவாவுக்கு முன்னால் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினார்.+ அதன்பின், அவர்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காகப் பாவப் பரிகாரம் செய்தார்.+

  • 1 நாளாகமம் 24:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 ஆரோனின் வம்சத்தைச் சேர்ந்த குருமார்களின் பிரிவுகளைப் பற்றிய விவரம். நாதாப், அபியூ,+ எலெயாசார், இத்தாமார்+ ஆகியோர் ஆரோனின் மகன்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்