6 அதற்கு சாலொமோன், “உங்கள் ஊழியரான என் அப்பா தாவீது உங்கள் முன்னால் உண்மையோடும் நீதியோடும் நேர்மையான உள்ளத்தோடும் நடந்துகொண்டார். அதனால், அவர்மீது அளவுகடந்த அன்பை காட்டியிருக்கிறீர்கள். அவருடைய சிம்மாசனத்தில் உட்கார ஒரு வாரிசைத் தந்து இன்று வரைக்கும் அதே அன்பைக் காட்டி வந்திருக்கிறீர்கள்.+