-
1 ராஜாக்கள் 8:31, 32பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 தனக்கு எதிராகப் பாவம் செய்ததாக ஒருவன் இன்னொருவன்மீது குற்றம்சாட்டி, ‘நீ பாவம் செய்யவில்லை என்று எனக்குச் சத்தியம்* செய்து கொடு’ என்று கேட்கும் பட்சத்தில், சத்தியம் செய்து கொடுத்தவன் இந்த ஆலயத்திலுள்ள பலிபீடத்துக்கு முன்னால் வரும்போது,+ 32 நீங்கள் பரலோகத்திலிருந்து கேட்டு நீதி வழங்குங்கள். தவறு செய்தவனைக் குற்றவாளி* என்று தீர்ப்பளியுங்கள், அவன் செய்த பாவத்துக்குத் தக்க தண்டனை கொடுங்கள். தவறு செய்யாதவனை நிரபராதி* என்று தீர்ப்பளித்து, அவன் செய்த நீதியான செயல்களுக்காக அவனை ஆசீர்வதியுங்கள்.+
-