உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 3:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நீதிமான்கள் சந்தோஷமாக வாழ்வார்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.

      அவர்கள் நல்லது செய்வதால் நல்லதை அனுபவிப்பார்கள்.+

      11 ஆனால், கெட்டவன் ஆபத்தில் சிக்குவான்.

      அவன் என்ன செய்தானோ அதுவே அவனுக்குச் செய்யப்படும்.

      கடைசியில் அழிந்துபோவான்.

  • எசேக்கியேல் 18:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பாவம் செய்கிறவன்தான் சாவான்.+ தகப்பன் செய்த குற்றத்துக்காக மகன் தண்டிக்கப்பட மாட்டான், மகன் செய்த குற்றத்துக்காகத் தகப்பன் தண்டிக்கப்பட மாட்டான். அவரவர் செய்கிற நீதியான காரியங்களுக்கு அவரவருக்குத்தான் ஆசீர்வாதம் கிடைக்கும். அவரவர் செய்கிற கெட்ட காரியங்களுக்கு அவரவருக்குத்தான் தண்டனை கிடைக்கும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்