-
2 நாளாகமம் 8:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 மேல் பெத்-ஓரோனையும்+ கீழ் பெத்-ஓரோனையும்+ வலுப்படுத்தினார்; மதில்கள், கதவுகள், தாழ்ப்பாள்கள் கொண்ட பாதுகாப்பான நகரங்களாக அவற்றை மாற்றினார். 6 பாலாத்+ நகரத்தையும் சாலொமோனின் சேமிப்புக் கிடங்குகளுக்கான எல்லா நகரங்களையும் ரதங்களுக்கான எல்லா நகரங்களையும்+ குதிரைவீரர்களுக்கான நகரங்களையும் கட்டினார். அதோடு, எருசலேமிலும் லீபனோனிலும் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதி முழுவதிலும் தான் விரும்பிய எல்லாவற்றையும் அவர் கட்டினார்.
-