1 ராஜாக்கள் 10:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 வெள்ளியைக் கற்களைப் போலவும், தேவதாரு மரங்களை சேப்பெல்லாவிலுள்ள காட்டத்தி மரங்களைப் போலவும் சாலொமோன் ராஜா எருசலேமில் ஏராளமாகக் கிடைக்கச் செய்தார்.+ 1 நாளாகமம் 27:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 சேப்பெல்லாவில்+ இருந்த ஒலிவத் தோப்புகளுக்கும் காட்டத்தி மரங்களுக்கும்+ கெதேரா ஊரைச் சேர்ந்த பாகால்-கானான் அதிகாரியாக இருந்தார்; எண்ணெய்க் கிடங்குகளுக்கு யோவாஸ் அதிகாரியாக இருந்தார்.
27 வெள்ளியைக் கற்களைப் போலவும், தேவதாரு மரங்களை சேப்பெல்லாவிலுள்ள காட்டத்தி மரங்களைப் போலவும் சாலொமோன் ராஜா எருசலேமில் ஏராளமாகக் கிடைக்கச் செய்தார்.+
28 சேப்பெல்லாவில்+ இருந்த ஒலிவத் தோப்புகளுக்கும் காட்டத்தி மரங்களுக்கும்+ கெதேரா ஊரைச் சேர்ந்த பாகால்-கானான் அதிகாரியாக இருந்தார்; எண்ணெய்க் கிடங்குகளுக்கு யோவாஸ் அதிகாரியாக இருந்தார்.