1 ராஜாக்கள் 11:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 இளைஞரான யெரொபெயாம் திறமைசாலியாகவும் கடின உழைப்பாளியாகவும் இருப்பது சாலொமோனுக்குத் தெரியவந்ததும், யோசேப்பின் வம்சத்தாரில் கட்டாய வேலை செய்கிறவர்களுக்கு அவரை அதிகாரியாக நியமித்தார்.+
28 இளைஞரான யெரொபெயாம் திறமைசாலியாகவும் கடின உழைப்பாளியாகவும் இருப்பது சாலொமோனுக்குத் தெரியவந்ததும், யோசேப்பின் வம்சத்தாரில் கட்டாய வேலை செய்கிறவர்களுக்கு அவரை அதிகாரியாக நியமித்தார்.+