1 ராஜாக்கள் 15:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அதனால், இஸ்ரவேலின் ராஜாவான பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்தார்; யூதாவின் ராஜாவான ஆசாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதிக்குள் மக்கள் போய் வருவதைத் தடுப்பதற்காக ராமா+ நகரத்தைக் கட்ட* ஆரம்பித்தார்.+
17 அதனால், இஸ்ரவேலின் ராஜாவான பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்தார்; யூதாவின் ராஜாவான ஆசாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதிக்குள் மக்கள் போய் வருவதைத் தடுப்பதற்காக ராமா+ நகரத்தைக் கட்ட* ஆரம்பித்தார்.+