ஆதியாகமம் 22:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அப்போது கடவுள், “நீ உயிருக்கு உயிராய் நேசிக்கிற உன்னுடைய ஒரே மகன்+ ஈசாக்கைத்+ தயவுசெய்து மோரியா தேசத்துக்குக்+ கூட்டிக்கொண்டு போ. அங்கே நான் காட்டுகிற ஒரு மலையில் அவனைத் தகன பலியாகக் கொடு” என்று சொன்னார். ஆதியாகமம் 22:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யெகோவா-யீரே* என்று பெயர் வைத்தார். அதனால்தான், “யெகோவா தன்னுடைய மலையில் கொடுப்பார்”+ என்று இன்றுவரை சொல்லப்படுகிறது.
2 அப்போது கடவுள், “நீ உயிருக்கு உயிராய் நேசிக்கிற உன்னுடைய ஒரே மகன்+ ஈசாக்கைத்+ தயவுசெய்து மோரியா தேசத்துக்குக்+ கூட்டிக்கொண்டு போ. அங்கே நான் காட்டுகிற ஒரு மலையில் அவனைத் தகன பலியாகக் கொடு” என்று சொன்னார்.
14 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யெகோவா-யீரே* என்று பெயர் வைத்தார். அதனால்தான், “யெகோவா தன்னுடைய மலையில் கொடுப்பார்”+ என்று இன்றுவரை சொல்லப்படுகிறது.