-
2 ராஜாக்கள் 9:16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 பின்பு, யெகூ தன்னுடைய ரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனார். காயமடைந்த யோராம் அங்குதான் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில், யூதா ராஜாவான அகசியா அவரைப் பார்க்க அங்கே போயிருந்தார்.
-